எழுத பட்ட வரிகளும்
கிறுக்க பட்ட கவிதைகளும்
பேசப்பட்ட வார்த்தைகளும்
உன்னக்கானது என்பது
உன்னை தவிர அனைவருக்கும் தெரிந்துவிட்டது
உனக்கும் தெரிய வேண்டும் என்ற ஏக்கத்துடன்
நான்
- மீ. ஜீவானந்தம்
No comments:
Post a Comment