Tuesday, March 17, 2015

ஊமை காதல்

நான் உன் மேல் கொண்ட 
காதலைப் பற்றி எல்லாரிடமும் 
கூறுகிறேன்...
உன்னை தவிர....
______________________________________________

எழுதப் பட்ட வார்த்தைகளும்
கிறுக்கப் பட்ட வரிகளும்
புழம்பப் பட்ட கவிதைகளும்
உனக்கானது என்பதை
எப்போது நீ அறிவாய்!

- மீ. ஜீவானந்தம் 

No comments:

Post a Comment